ஸ்ரீதிவ்யா: உதவி செய்ததால் திருப்தியாக உணர்கிறேன்

“வெள்ள பாதிப்பு சமயத்தில் ராஜபாளையத்தில் ‘மருது’ படப் பிடிப்பில் இருந்தபோது இந்த உலகமே அழிந்து போனால் எப்படியிருக்குமோ அந்த மன நிலையில்தான் இருந்தேன். இங்கு என்ன ஆனது, என்ன நடக்கிறது என்று என் மனது நினைத்துக் கொண்டே இருந்தது. ராஜபாளை யத்தில் ஒரு கிராமத்தில் கழிவறை இல்லாமல் சிரமப்பட்டார் கள். விஷால் உதவலாம் என்றார், உடனே செய்தேன். பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன் முறை அதிகரித்து வருகிறதே...? “பெண்கள் பாதுகாப்பான நண்பர்களோடு இருக்க வேண் டும். அது மிக முக்கியம். இரவு நேரத்தில் தனி யாகப் போகக் கூடாது. நமக்குச் சுதந்திரம் இல்லை என்று மனதில் எந்த வொரு எண் ணத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது. குடும்பத்துக் குத்தான் வலி அதிகம்,” என்று கூறினார் ஸ்ரீ திவ்யா.