ஜெயமுருகன் இயக்கத்தில் ‘நட்சத்திர ஜன்னலில்’

படிக்கவேண்டிய வயதில் திசை மாறினால் இளையர்கள் வாழ்க்கை என்னவாகும் என்பதை விவரிக்க வருகிறது ‘நட்சத்திர ஜன்னலில்’. இதில் அபிஷேக் குமரன், அனுபிரியா இருவரும் அறிமுகமாகிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெயமுருகன். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 

20 Mar 2019

நிறைவேறும் கனவுகள்