நட்சத்திரங்கள் தரை இறங்கினர்

சிங்கப்பூரில் முதல்முறையாக நடைபெறவுள்ள 'சைமா' தென் னிந்திய திரைப்பட விருது விழா வுக்காக அனிருத், சமந்தா, வேதிகா, தேவி ஸ்ரீபிரசாத், சரத் குமார், ஜஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல நட்சத்திரங்கள் இன்று சிங்கப்பூர் வந்திறங்கினர். சன்டெக் சிட்டியில் நாளை வியாழக்கிழமை 30ஆம் தேதி தெலுங்கு, கன்னடமொழி திரைப் படங்களுக்கான விருது நிகழ்ச்சி யும் வெள்ளிக்கிழமை ஜூலை 1ஆம் தேதி அன்று தமிழ், மலை யாளப் படங்களுக்கான திரைப்பட விருது நிகழ்ச்சியும் நடைபெறு கின்றன.

விக்ரம், ஜெயம் ரவி, நயன் தாரா, குஷ்பு, ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, நித்யா மேனன், சுருதி ஹாசன், ராணா, கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா, லட்சுமி ராய், ஸ்ரேயா சரண், சிவகார்த்திகேயன் என ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரம் மாண்ட விழாவுக்கான ஏற்பாடு கள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. $45, $65, $85, $125, $175, $225, $325 நுழைவுச் சீட்டுகளை http://sistic.com.sg வழி வாங்கலாம். ஒவ்வொரு மொழிக்கும் 16 விருதுப் பிரிவுகள் உள்ளன. வாழ் நாள் சாதனை விருதுகளும் இரு கெளரவ கலைஞர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுகளை முடிவு செய்ய ஒவ்வொரு மொழிப் பிரிவுக்கும் ஒரு தனி நடுவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனோடு, ரசிகர்களும் 'சைமா' இணையப் பக்கம் வழி விருதுக்கு வாக்களிக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!