‘இருமுகன்’ படத்தில் திருநங்கையாக நடிக்கும் விக்ரம்

விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் 'இருமுகன்' படத்தின் இசை ஆகஸ்ட் 2ஆம் தேதியும் செப்டம்பர் 1ஆம் தேதி படமும் வெளியாக இருக்கின்றன. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ‌ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். இதில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

அவர் முதலில் தாடி வைத்து 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியாக நடிக்கும் காட்சிகளோடு மலேசியாவில் படப் பிடிப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை, காஷ்மீர், தாய்லாந்து, இந்தோனீசியா உள் ளிட்ட நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில், உளவுப் பிரிவு அதிகாரியாக மட்டு மன்றி, திருநங்கை கதாபாத்திரத்திலும் விக்ரம் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு அதனை ரகசியமாக வைத்திருக்கிறதாம். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!