‘இருமுகன்’ பாடல் வெளியீட்டு விழாவில் 3 இளம் நாயகர்கள்

விக்ரமுக்காக தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகப் பிரபலங்கள் மூவர் இணைகின்றனர். அவர் நடித்து வரும் 'இருமுகன்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் இப்பாடல்களை ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதில் தமிழ், தெலுங்கு, மலை யாள சினிமாவின் இளம் நாயகர்களில் முக்கியமான மூவர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள்.

அதாவது, சிவகார்த்திகேயன், மலையாள திரையுலகைச் சேர்ந்த நிவின் பாலி, தெலுங்குப் திரையுலகைச் சேர்ந்த ராம்சரண் தேஜா ஆகியோரே அந்த மூன்று சிறப்பு விருந்தினர்கள் ஆவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!