‘ஜோக்கர்’

சாதி, அரசியல் ரீதியாக கலைஞர்களைஅணுகக்கூடாது என்கிறார் இயக்குநர் ராஜுமுருகன். இவரது இயக்கத்தில் சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஜோக்கர்'. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் வேறு சில படங்கள் முந்திக் கொண்டன. அதனால் வெளியீட்டுத் தேதி கிடைக்காமல் 'ஜோக்கர்' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் 'கபாலி' அலை யும் சற்றே ஓய்ந்திருப்பதால் ஆகஸ்ட் 19ம் தேதி வெளி யீட்டுக்குத் தயாராகி வருகிறார்கள் 'ஜோக்கர்' படக்குழுவினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!