சேதுபதியுடன் குத்தாடம் போடும் நயனுக்கு வாய்ப்பு

மூத்த நாயகன்கள் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்ட நயன்தாரா இப்போது இளவயது நாயகன்களின் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அதே சமயம் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருக்கும் வகை யிலும் பார்த்துக் கொள்கிறார். 'இமைக்கா நொடிகள்' படத்தில் போலிஸ் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இதில் அதர்வா நாயகன். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாயிற்றே, எப்படி ஜோடியாக நடிக்கிறார்கள் என்று கோலிவுட்டில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், படத்தில் இருவரும் ஜோடி கிடையாதாம். அதர்வாவின் அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். இப் படத்தில் கமர்‌ஷியல் அம்சமாக நயன்தாராவைக் குத்தாட்டம் ஒன்றிற்குப் பயன்படுத்த இயக்கு நர் முடிவு செய்ததன்படி அதற் கேற்ப காட்சிகள் ஜோடிக்கப்பட் டன. வில்லன் கூட்டத்தைப் பிடிப்பதற்கான காட்சியாக இவை அமைக்கப்பட இதில் குத்தாட்டம் போடுகிறார் நயன்தாரா. இந்தக் காட்சியிலாவது அவருடன் ஏதா வது ஒரு பக்கம் நடனமாடி விடலாம் என்று அதர்வா கனவு கண்டுகொண்டிருந்தாராம்.

'றெக்க' படத்தின் ஒரு காட்சியில் லட்சுமி மேனனுடன் விஜய் சேதுபதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!