காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடத் தயாராகும் சமந்தா

திரைப்படங்களில் பரபரப்பாக நடித்து வந்தாலும் நடிகை சமந்தா, தனது காதலர் நாக சைதன்யாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட ஏற்பாடுகள் செய்யத் துவங்கிவிட்டார். நாக சைதன்யாவுடன் உறவு வைத்திருப்பதை அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ள சமந்தா, "எங்களது திருமணம் எங்களது பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறும். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை," என்று தெரிவித்துள்ளார். மூத்த மருமகளாக மாறும் முன்னரே அண்மையில் தனது வருங்காலக் கணவர் நாக சைதன்யாவின் தம்பி அகில்-ஸ்ரேயா பூபலின் திருமண நிச்சயதார்த்தத்தை சமந்தா முன்னின்று நடத்தியது பலரது புருவங்களையும் உயரச் செய்தது. இது ஒருபுறம் இருக்க அடுத்ததாக கிறிஸ்துமஸ் கொண்டாட சமந்தா தனது ஹைதராபாத் இல்லத்தில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!