சாதனம் அசத்தும் காவியம், அழியாத வரலாறு ‘மகிழ்மதி’

இதிகாச பாணி­யி­லான திரைப் ­ப­டங்களை இந்­தி­யா­வி­லும் உரு­வாக்கி, உலகம் முழு­வ­தும் ஆர்­வத்தை ஏற்­படுத்த முடியும் என்பதை நிரூ­பித்­துக் காட்­டி­யி­ருக்­கிறார் இயக்­கு­நர் ராஜமௌலி. இந்திய இயக்­கு­நர்­களில் உச்­சா­ணிக் கொம்­பில்­போய் அமர்ந்­தி­ருக்­கிறார் இவர். இவரைப் பாராட்­டிக்­கொண்டே போகலாம் அந்த அள­விற்கு உல­கத்தையே இந்­தி­யா­வின் பக்கம் திரும்­பிப் பார்க்க வைத்­தி­ருக்­கிறார் அசாத்திய ­சூ­ரனான இயக்­கு­நர் ராஜமௌலி. இதுவரை இந்திய திரையில் எத்­தனையோ சரித்­தி­ரக் கதைகள் படமாக எடுக்­கப்­பட்­டி­ருந்தா­லும் ஒன்று அவை வணிக ரீதியாக இருந்து தரத்­தில் குறையாகவும் அல்லது உலகத் தரத்­தில் இருந்து மக்­களி­டம் வணிக ரீதியில் தோல்வி அடைந்­தி­ருக்­கும்.

ஆனால் தரத்­தி­லும் ரசனை­யி­லும், புரி­த­லி­லும் எவ்­வ­ளவு பிரம்­மாண்டமோ அதன் ஒவ்வொரு காட்சியையும் எளிமை­யாக புரிய வைத்து, அனு­ப­விக்க வைக்கும் நோக்­கத்­திற்­காக தன்­னுடைய அயராத உழைப்பைக் கொடுத்­தி­ருக்­கிறார்­கள் ராஜ­மௌ­லி­யும் அவரின் குழு­வி­ன­ரும். நாடி, நரம்பு, மூளை, சதை என அத்­தனை­யி­லும் திரையைப் பற்றியே ஊறிப் போன ஒரு­வ­ரால்­தான் இதுபோன்ற படத்தை எடுக்க முடியும். அந்த ஒருவர் நான்தான் என ஒவ்வொரு காட்­சி­யி­லும் மார்­தட்டி, கம்­பீ­ர­மாக நிற்கிறார் ராஜமௌலி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!