முரடனுக்கும் குழந்தைத்தனமான பெண்ணுக்கும் காதல்

எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகி உள்ளது ‘வேட்டை நாய்’. மேலும் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். “முரடன் என்று ஊர் மக்களால் குறிப்பிடப்படும் நாயகன் அடிப்படையில் நல்லவன். அவன் யார், அவனால் எதைச் சாதிக்க முடியும் என்பதை உணர வைக்கிறாள் குழந்தைத்தனம் மிகுந்த இளம்பெண். இப்படி மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இருவரும் வாழ்க்கையில் இணைய முடியுமா என்பதை இப்படம் அலசும்,” என்கிறார் இயக்குநர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon