‘அஜித் 61’: யுவன் இல்லை; ரசிகர்கள் வருத்தம்

‘வலிமை’ படத்தை அடுத்து அஜித் நடிக்க உள்ள படத்­துக்கு அனி­ருத் இசை­ய­மைக்க உள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

யுவன் இசை­ய­மைப்­பில் ‘வலிமை’ படத்­தில் இடம்­பெற்­றுள்ள ‘வேற மாறி’ பாடலை இணை­யத்­தில் பல மில்­லி­யன் பார்­வை­க­ளைப் பெற்­றுள்­ளது.

மேலும் அண்­மை­யில் வெளி­யான ‘மாநாடு’ படத்­தில் அவ­ரது பின்­னணி இசை­யும் விமர்­ச­கர்­க­ளால் வெகு­வா­கப் பாராட்­டப்­பட்­டுள்­ளது. இத­னால் அஜித்­தின் அடுத்த படத்­துக்­கும் யுவன் தான் இசை­ய­மைப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், அனி­ருத் ஒப்­பந்­த­மாக இருப்­பது யுவன் ரசி­கர்­களை வருத்­தப்­பட வைத்­துள்­ளது. எனி­னும் அதி­கா­ர­பூர்வ அறி­விப்­புக்காக­ அவர்கள் காத்­தி­ருக்­கி­றார்­கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!