‘மாமனிதன்’ படத்துக்கு விருது

தோக்­கி­யோ­வில் நடை­பெற்ற திரைப்­பட விழா­வில் சீனு ராம­சாமி இயக்கி உள்ள ‘மாம­னி­தன்’ (படம்) திரைப்­படம் தங்க விரு­தைப் பெற்­றுள்­ளது.

சீனு ராம­சாமி இயக்­கத்­தில் விஜய் சேது­பதி, காயத்ரி, குரு சோம­சுந்­த­ரம் உள்­ளிட்ட பலர் நடித்­துள்ள படம் ‘மாம­னி­தன்’.

இப்­ப­டத்­திற்கு இளை­ய­ரா­ஜா­வும் அவ­ரின் மகன் யுவன் சங்­கர் ராஜா­வும் இணைந்து இசை­ய­மைத்­துள்­ள­னர். இப்­ப­டம் விமர்­சன, வசூல் ரீதி­யில் நல்ல வர­வேற்பை பெற்­றது.

இந்த நிலை­யில், இந்­தத் திரைப்­படம் தோக்­கி­யோ­வில் நடை­பெற்ற திரைப்­பட விழா­வில் சிறந்த ஆசிய திரைப்­ப­டத்­துக்­கான பிரி­வில் தங்க விரு­தைப் பெற்­றுள்­ளது. இத்­தகவலை சீனு ராம­சாமி தெரி­வித்­துள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!