ராஜேந்தர்: கடவுள் கையில் உள்ளது

தனது மகன் சிம்­பு­வின் திரு­மணம் கட­வுள் கையில்­தான் உள்­ளது என்­கி­றார் டி.ராஜேந்­தர். நேற்று முன்­தி­னம் காஞ்­சி­பு­ரத்­தில் உள்ள கோவில்­களில் சாமி தரி­ச­னம் செய்த பின்­னர் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கட­வுள் அரு­ளால் சிம்­பு­வின் திரு­ம­ணம் மிக விரை­வில் நடை­பெ­றும் என்­றார். “என் மக­னுக்கு ஏற்ற மண­ம­களை, எங்­கள் வீட்­டிற்கு வரப்­போ­கும் குல­ம­களை நாங்­கள் தேர்வு செய்­வ­தை­விட, இறை­வன்­தான் தேர்வு செய்து கொடுக்க வேண்­டும்,” என்­றார் ராஜேந்­தர். சிம்பு தற்­போது ‘பத்து தல’ படத்­தில் நடித்து வரு­கி­றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!