‘ஜீ தமிழ்’ நடத்தும் குறும்படப் போட்டி

சிங்கப்பூர், மலேசிய மக்களுக்கான ‘ஜீ ரீல்’ குறும்பட போட்டியை ஏற்பாடு செய்துள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. போட்டியில் தேர்வு பெறும் முதல் எட்டு குறும்படங்கள் Zee Tamil APAC தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும்.


போட்டியின் நடுவர் குழுவில், இயக்குனர் ஏ எல் விஜய், சிங்கப்பூர் தொலைக்காட்சி எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் திரு யாசிர், பிரபல சிங்கப்பூர் இயக்குனர் திரு ராஜகோபால், மலேசிய இயக்குனர், ஒளிப்பதிவாளர் திருவாட்டி விமலா, ஜீ தமிழின் நிரலாக்கத் தலைவரும், ஜீ தொலைக்காட்சியின் துணை வர்த்தகத் தலைவருமான தமிழ் தாசன் ஆகியோர் உள்ளனர்.


15 வயதிற்கும் மேற்பட்ட, சிங்கப்பூர், மலேசியா குடியிருப்பாளர்கள் பங்கேற்கலாம்.

தமிழில், 5 - 10 நிமிடங்களுக்குள் குறும்படம் இருக்கவேண்டும்.

MP4 வடிவத்தில் குறும்பட காணொளி சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேர்வுசெய்யப்படும் எட்டு இறுதிப் போட்டியாளர்கள் தங்கள் குறும்படத்தை mov. வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குறும்படங்களை அனுப்ப வேண்டிய இறுதி நாள்: டிசம்பர் 20ஆம் தேதி.


மேல் விவரங்களுக்கு காண்க: https://www.zeetamilapac.com/zeereel/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!