ஜாமியா-இந்திய முஸ்லிம் பேரவை புரிந்துணர்வு சந்திப்பு

கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று ஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­வ­னத் தலை­வர் டாக்­டர் முஹம்­மது ஹஸ்பி அபு­பக்­கர் அழைப்­பில் இந்­திய முஸ்­லிம் பேரவை

மேலாண்­மைக்­குழு கூடியது.

ஜாமியா தலைமை நிலை­யத்­தில் நடை­பெற்ற இந்தப் புரிந்­து­ணர்வு சந்­திப்­பில் அற­நி­றுவ­னம் செய்­து­

வ­ரும் சேவை­க­ளை­யும் மக்­கள் நலப்­ப­ணி­க­ளை­யும் டாக்­டர் ஹஸ்பி, மூத்த துணைத் தலை­வர் டாக்­டர் சலீம், பொதுச் செய­லா­ளர் ஜாஃபர் மைதீன் மற்­றும் செயல் திட்ட

இயக்­கு­னர் ஹபீஸ் மாலிக் ஆகி­யோர் விளக்­கி­னர்.

இந்­திய முஸ்­லிம் பேர­வை­யின் தலை­வர் ஹாஜி முஹம்­மது பிலால் தலை­மை­யின்கீழ் கலந்துகொண்ட அப்பேரவையைச் சேர்ந்த

குழு­வி­ன­ருக்கு இந்த நிகழ்வு நல்ல­தொரு புரிந்­து­ணர்வு சந்­திப்­பாக அமைந்­தது எனத் தெரிவிக்கப் பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!