‘நம்­பிக்கை விதை’ விதைத்த மாணவி மாஷா நஸீம்

நித்­­­திஷ் செந்­­­தூர்

­­­­­­­­­தன்­­­முனைப்­­­பும் புத்­­­தாக்­­­க­­­மும் மாண­­­வர்­­­களிடையே வளர 'நம்­­­பிக்கை விதை' எனும் பயி­­­ல­­­ரங்கு உயர்­­­நிலை ஒன்­­­றில் பயி­­­லும் உயர்­ த­­மிழ் மாண­­­வர்­­­களுக்­­­காக சென்ற மாதம் 29 ஆம் தேதி உம­­­றுப்­­­பு­­­ல­­­வர் தமிழ்­­­மொழி நிலை­­­யத்­­­தில் ஏற்­­­பாடு செய்­­­யப்­­­பட்­­­டது. சுமார் 35 மாண­­­வர்­­­கள் இதில் கலந்­­­து­­­கொண்டு பய­­­னடைந்த­னர். சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழ­­­கத்­­தைச் சேர்ந்த பொறி­­­யி­­­யல் துறை­ மாண­­­வி­ மாஷா நஸீம், 23, தனது புதிய கண்­டு­ பி­டிப்­பு­கள் பற்றி சிங்கப்­பூர் மாண­வர்களிடையே பகிர்ந்துகொண் டார். சக மாண­­­வர்­­­களைப் போல் இல்­­­லா­­­மல் தான் தனித்து இருக்க வேண்­­­டும் என்ற எண்ணம் இளம் அகவை­­­யிலே வேரூன்றி இருந்த­­­தால் அவ­­­ருக்கு உரிய தனித்­­­து­­­வ­­­மான பாதையை வகுத்­­­தார் மாஷா நஸீம். ஓவி­­­யம் வரை­­­வ­­­தி­­­லும் பர­­த ­நாட்­­­டி­­­யத்­­­தி­­­லும் நிறைந்­­­தி­­­ருந்த இவ­­­ரின் ஆர்­­­வம் ஒன்­­­ப­­­தாம் வய­­­தில் அறி­­­வி­­­ய­­­லின் மீது திரும்­­­பி­­­யது.

உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்த 'நம்பிக்கை விதை' பயிலரங்கில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொறியியல் மாணவி மாஷா நஸீம் சிங்கப்பூர் உயர்நிலை 1 மாணவர்களுடன் தனது சாதனை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். படம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!