தன்னம்பிக்கை வளர்த்த தனிமைப் பயணம்

பிடித்த இடங்களைத் தமக்கு ஏற்ற நேரத்தில் சுற்றிப் பார்ப்பதில் கிடைக்கும் சுந்ததிரத்தால் வெளிநாடுகளில் மிஷலைப்போல பல இளையர்கள் தனியாகப் பயணம் மேற்கொள்கின்றனர். நண்பர்களோடு ஐரோப்பா வைச் சுற்றிபார்க்க மிஷல் லோக், 23, எண்ணியிருந்தார். ஆனால், அவரும் அவருடைய நண்பர்களும் ஒரே சமயத்தில் விடுப்பு எடுக்க இயலாததால் தாமாகவே ஐரோப்பாவைச் சுற்றிப் பார்க்க மிஷல் முடிவு செய்தார். "தொடக்கத்தில் தனியாகப் பயணம் செல்ல சற்று பயமாகவே இருந்தது. போகப்போக நானா கவே தைரியத்தை அதிகரித்துக் கொண்டேன். மொத்தத்தில் இந்தப் பயணம் நல்லதொரு அனுபவமாக அமைந்தது. பொறுப்புடன் நடந்துகொள்வது, திசை அறிந்து இலக்கை அடைவது போன்றவற்றைக் கற்றுக்கொள்ள முடிந்தது," என்றார் அவர்.

சுவிட்சர்லாந்தில் பனிமூடிய ஆல்ப்ஸ் மலைப் பகுதியைத் தனியாளாகச் சுற்றிப் பார்த்தார் மிஷேல். படம்: மிஷல் லோக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!