வித்தியாசமான அனுபவம் வழங்கிய இசை நிகழ்ச்சி

கண்ணாடிச் சுவர்களுடைய பெரிய அறைக்குள் திரண்ட இளையர் கூட்டம்; நேரடியாக இசையைத் தயாரித்த மூன்று 'டீஜேக்கள்'; ஹெட்ஃபோன்கள் எனப்படும் காது ஒலிப்பான்களின் உதவி யுடன், அருகில் இருப்போருக்குத் தொந்தரவின்றி, தங்களுக்குப் பிடித்தமான இசையைத் தேர்ந் தெடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர் பங்கேற்பாளர்கள். 'ஐ லைட் மரினா பே' ஒளி கலைக் கண்காட்சித் தொகுப்பின் அங்கமாக அமைந்த 'சைலண்ட் டிஸ்கோ' இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் செவிகளுக் கும் கண்களுக்கும் நிகழ்ச்சிகள் விருந்தாய் அமைந்தன. மரினா பே வட்டாரத்தில் இம்மாத வார இறுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தோழி நிஷாவுடன் 'சைலன்ட் டிஸ்கோ' நிகழ்ச்சியில் பங்கேற்ற வினிதா(வலது). படம்: திமத்தி டேவிட், செய்தி: சுதாஸகி ராமன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!