கடற்துறை அறிவியலில் பட்டயம் பெற்ற ஷோபனா

சிறு வயதிலிருந்தே கடல், மீன்கள் ஆகியவை தொடர்பாக மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள 19 வயது மோ.ஷோபனா ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்று கடற்துறை அறிவியலில் பட்டயம் பெற்றுள்ளார். அவரது படிப்பின் ஒரு முக்கிய அங்கமாக சீனாவில் ‘ஓ‌ஷியனஸ்’ குழுமத்தில் அனுபவக் கல்வி பெற்றார். ஆரம்பத்தில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டபோதிலும் இரண்டு மாதங்களிலேயே சீனமொழியைக் கற்றுக்கொண்டார்.

“என் பெற்றோர் என் விருப்பத்தை ஊக்குவித்து பெரும் ஆதரவு அளித்தார்கள். மனதை சோர்வடையச் செய்யும் வகையில் மற்றவர்கள் பேசினாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் பயமின்றி தங்களுக்கு விருப்பமானதை இளையர்கள் செய்ய வேண்டும்,” என்று ஷோபனா தெரிவித்தார்.

படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

17 Jun 2019

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்  கல்லூரி படைத்த நாட்டிய விழா

சிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி

17 Jun 2019

சமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு