இந்தியப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்

­­­­­­­இந்­தி­யா­வின் சட்­டீஸ்­கர் மாநிலம் சுர்கூஜா மாவட்­டம் அம்­பி­கா­பூரைச் சேர்ந்த­வர் 25 வயது மனி­தா­வுக்கு ஒரே பிர­ச­வத்­தில் ஐந்து பிள்ளை­கள் பிறந்­துள்­ளன. கரு­வுற்­றி­ருந்த மனிதா மார்ச் 31ஆம் தேதி, பிர­ச­வத்­திற்­காக மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­ கப்பட்­டார். அறுவை சிகிச்சை மூலம் மனி­தா­விற்கு நேற்று ஒரே பிர­ச­வத்­தில் ஐந்து குழந்தை­கள் பிறந்தன. எல்லாக் குழந்தை­களும் 1 கிலோ, 1.5 கிலோ என எடை குறைவாக பிறந்த­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர். எனினும் குழந்தைகளின் பால் விவரம் குறித்து எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. அக்­கு­ழந்தை­கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்­கப்­பட்­டுள்­ளன. தாயும் குழந்தை­களும் நலமாக இருப்­ப­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங் களும் அவரது கணவர் உமேஷ்­கு­மா­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!