உடுமலை கொலை: கௌசல்யா பெற்றோரின் பிணை மனு தள்ளுபடி

திருப்பூர்: தலித் இளையர் உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அவரது மனைவி கௌசல்யாவின் பெற்றோர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இருவரும் கடந்த மார்ச் 31ஆம் தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் இம்மனுக்களை விசாரித்த நீதிபதி, அவற்றைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கௌசல்யாவும் சங்கரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உடுமலை பேருந்துநிலையம் அருகே கடந்த 13ஆம் தேதி சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!