அமைச்சர் மகன் மீது திமுக புகார்

சென்னை: வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயன்றதாக அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது காவல்துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் வளர்மதி. கடந்த 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றபோது இத்தொகுதிக்குட்பட்ட இரு வாக்குச்சாவடிகளை மூவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கைப்பற்ற முயன்றதாக, இதே தொகுதிக்கான திமுக வேட்பாளர் கு.க.செல்வம் புகார் எழுப்பியுள்ளார். இதையடுத்து 14 பேர் மீது அவர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மூவேந்தனிடம் போலிசார் விசாரணை நடத்த உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!