கொலை: முக்கிய குற்றவாளி சரண்

பாட்னா: பீகார் மாநிலம் ‌ஷிவான் மாவட்டத்தில் இந்துஸ்தான் இதழின் தலைமை நிருபராகப் பணி ஆற்றிய ராஜ்தியோ ரஞ்சன், கடந்த 13ஆம் தேதி வீட்டி லிருந்து அலுவலகத்திற்கு சென்றபோது ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்துச் சுட்டுக் கொன்றது. இந்த வழக்கில் மியான் என்பவர் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Loading...
Load next