இல.கணேசன்: பிரதமர் அறிவிப்பார்

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி விரைவில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார். மத்திய பிரதேசத்தில் இருந்து என்னை டெல்லி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்ய முடிவு செய்த பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு நன்றி,” என்றார் இல. கணேசன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்

பிரசாதம் வாங்க நெகிழிப் பைகளுக்குப் பதில்  சணல், காகிதம், அட்டை போன்றவற்றாலான பைகள், பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கோப்புப்படம்

20 Nov 2019

சணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு