தஞ்சையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.16 லட்சம் சிக்கியது

தஞ்சாவூர்: தஞ்சை வல்லம் சோதனைச் சாவடியில் தாசில்தார் கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று பிற்பகல் மேற்கொண்ட அதிரடிச்சோதனையில் அந்த வழியாக வந்த ஒரு காரில் ரூ. 16 லட்சத்து 1,500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த கோவை சூலூரைச் சேர்ந்த முகமது சாகித்திடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

பிளைவுட் வாங்குவதற்காக பணம் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதனால் பணத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!