வனவிலங்குப் பூங்காவில் புலியைப் படம்பிடிக்கும் மோடி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வடகிழக்கு மாநிலமான சட்டீஸ்கருக்குச் சென்று அங்குள்ள ராய்ப்பூரில் சுமார் 320 ஹெக்டேர் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட நந்தன் வான் வனவிலங்கு உயிரியல் பூங்காவைத் திறந்துவைத்து, கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள புலியை நுணுக்கமாகப் புகைப்படம் எடுத்தார். இதையடுத்து ராய்ப்பூர், நயா ராய்ப்பூர் இடையே பேருந்து போக்குவரத்தையும் துவக்கி வைத்ததுடன் புதிதாக நிறுவப்பட்டுள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சட்டீஸ்கர் மாநிலத்தின் 16வது ஆண்டு விழா நயா ராய்ப்பூரில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!