பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதில் தமிழகம் நான்காமிடம்

பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியாவைப் பல ஊடகங்கள் சித்திரித்து வந்தாலும் பெண் பயணிகளுக்குச் சாதகமான சூழலை இந்தியா உருவாக்கியிருப்பதாக லண்டனில் அமைந்திருக்கும் அனைத்துலக பயணச் சந்தைக் கழகத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், பெண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள தனித் தன்மை வாய்ந்த வேலைவாய்ப்பு களை இந்தியா ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அவ்வறிக்கையின்படி, பெண் கள் பெரும்பாலும் தனியாகப் பயணம் செய்யக்கூடிய இந்திய மாநிலங்களுள் தமிழகம் நான்காவது இடம்பிடித்துள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவில் பெண்கள் அதிக அளவில் தனியாகப் பயணம் மேற்கொள் வதாக 'என்எஸ்எஸ்ஓ' எனப்படும் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!