ஆட்சியர் காலில் விழுந்த மூதாட்டி

பெரம்பலூர்: ஏரி, குளங்களை மீட்கக் கோரி மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுததால் பெரம்பலூ ரில் பரபரப்பு நிலவியது. நன்னை கிராமத்தைச் சேர்ந்த 63 வய தான நல்லம்மாள் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வந்தார்.

அப்போது திடீரென ஆட்சியர் காலில் விழுந்த அவர், தன் கிராமத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தை 5 அரசு ஊழியர்கள் உள்பட அறுபதுக்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் தெரிவித்து கதறி அழுதார். இதை யடுத்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!