சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற எதிர்ப்பு

சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அதிமுக பொதுச்செயலர் சசி கலாவை சென்னை சிறைக்கு மாற்ற பாமக, ஆம் ஆத்மி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற முயற்சி நடந்தால் அதனை எதிர்த்து பாமக உச்ச நீதிமன்றம் செல்லும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிக பாதுகாப்பு வேண்டுமென சசிகலா தரப்பு கருதினால், அவரை டெல்லி திகார் சிறைக்கு மாற்றலாம் என ஆம் ஆத்மி கூறியுள்ளது. ராமதாஸ் தமது சமூக வலைத் தளப் பதிவு ஒன்றில், சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவதை ஏற்க இயலாது எனக் கூறியுள்ளார். அவ்வாறு ஒரு முயற்சி மேற் கொள்ளப்பட்டால் உச்ச நீதிமன்றம் வரை சென்று பாமக அதற்கு தடை உத்தரவு பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!