திமுக படுசுறுசுறுப்பு: தேர்தல் கணிப்பு, வெற்றிக்கு அழைப்பு

தமிழ்நாட்டில் கூடிய விரைவில் சட்டமன்றத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கப்போகிறது என்று கணித்து, முக்கிய எதிர் கட்சியான திமுக படுசுறுசுறுப்பில் இருப்பதாக கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள். கட்சியின் செயல்தலைவரான ஸ்டாலின் பிப்ரவரி 28ஆம் தேதி கட்சியின் மாவட்டத் தலைவர்க ளைச் சந்தித்தபோது "மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கப்போகி றது. எல்லாரும் தயாராகுங்கள். பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட அனைத்து வழிகளையும் பின்பற்றுங்கள்," என்று கட்சியி னருக்கு உத்தரவிட்டதாகத் தக வல் கள் வெளியாகி உள்ளன. "திமுக எப்போதுமே குறுக்கு வழிகளை நாடாது. அதற்கு நேர் மையும் ஜனநாயகமும் மிக முக்கி யம்," என்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!