குற்றச்செயல்களில் அதிக இளையர்கள்

மதுரை: தமிழ்நாட்டின் தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரையில் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டதாகவும் அத் தகைய செயல்களில் ஈடுபடும் இளையர்கள் எண்ணிக்கை அபாயச் சங்கு ஊதும் அளவுக்கு கூடிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மதுரையைப் பெறுத்தவரை 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபடு கின்றனர். கடந்த ஆண்டு முதல் இதுவரை பதிவான 32 வழக்கு களில் 52 பேர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்று அதிகார பூர்வ புள்ளிவிவரங்கள் தெரி விக்கின்றன.

"சிறுவயதில் குற்றம் செய் வேரைத் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "நாங்களும் இதற்கான முயற் சிகளில் ஈடுபட்டு வரு கிறேம். கல்வி நிறுவனங்களும் பெற்றே ரும் ஆலோசனை மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுரையில் முக்கிய இடங்களில் கண்காணிப்புப் படச்சாதனங் களைப் பெருத்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!