மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி

கின்னஸ் சாதனை முயற்சியாக டேக்வாண்டோ பூம்சே தற்காப்புக் கலையின் முக்கிய அசைவுகளை தொடர்ந்து 30 நிமிடங்கள் மாணவர்கள் செய்து காட்டினர். நாடு முழுவதும் புதுடெல்லி, ஹைதராபாத், மதுரை உட்பட 6 இடங்களில் நேற்று முன்தினம் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 2,000 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனைக்காக பதிவு செய்யப்பட்டது. படம்: தமிழக தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!