‘சசிகலாவை நீக்க கூடி ஆலோசிக்கலாம்’

திருப்பூர்: பொதுச் செயலாளர் சசிகலாவை பதவியிலிருந்து அகற்றுவது குறித்து கூடி ஆலோ சனை நடத்தலாம் என்று எடப்பாடி அணியைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குண சேகரன் தெரிவித்தார். திருப்பூர் கேஜிஎஸ் பள்ளியில் நேற்று நடைபெற்ற புதிய கலை யரங்கு திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "பொதுச்செயலாளர் சசி கலாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வரு கிறார்கள். முதலில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இணைய வேண்டும். அதன் பிறகு இரு அணிகளும் இணைந்து பொதுக் குழுவைக் கூட்டி சசிகலாவை நீக்க முடிவு செய்யலாம். ஆனால் அதற்கு முன்பு நீக்க முடியாது. முதலில் ஓ.பி.எஸ். அணியினர் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். ஓ. பன்னீர்செல்வம் தன்னிச் சையாக முடிவு எடுக்க வேண்டும். உடன் இருப்பவர்களின் பேச்சை கேட்ககூடாது," என்று எம்எல்ஏ குணசேகரன் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!