102 நகர்களில் தேசிய தூய்மைக் காற்றுச் செயல்திட்டம்

புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப் புற அமைச்சு ரூ.300 கோடி செலவில் 102 இந்திய நகர்களில் காற்றுத் தூய்மைக்கேட்டை 2024ஆம் ஆண்டுவாக்கில் 20% முதல் 30% வரை குறைக்க வகை செய்யும் திட்டத்தை வியா ழக்கிழமை தொடங்கியது. ‘தேசிய தூய்மைக் காற்றுச் செயல்திட்டம்’ என்று அந்த ஐந்தாண்டு திட்டத்திற்குப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.