ஆக செலவுமிக்க பொதுத் தேர்தல்

புதுடெல்லி: இந்தியாவில் விரைவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு ரூ.50,000 (7 பில்லியன் அமெரிக்க டாலர்) கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் ஆகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவே உலகின் ஆகச் செலவுமிக்க பொதுத் தேர்தலை நடத்தும் நாடு என்ற பெருமையையும் பெறுகிறது.