கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

பெங்களூரு: சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளியல் மாநாட்டில் கலந்துகொண்டு 24ஆம் தேதி நாடு திரும்பியதும் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். இது குறித்து அமித்ஷாவுடன் அரை மணி நேரம் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் அதற்கு அமித்ஷா சாதகமான பதிலையே கூறினார் என்றும் அவர் சொன்னார்.

Loading...
Load next