சுடச் சுடச் செய்திகள்

15 வயது சிறுமிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் பாராட்டு

புதுடெல்லி: பீகாரைச் சேர்ந்த ஜோதி என்ற 15 வயது சிறுமி, ஹரியானாவில் காயம் அடைந்த தனது தந்தையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இரவு பகல் பாராமல் ஏழு நாட்கள் 1,200 கி.மீ சைக்கிள் மிதித்து தன் சொந்த ஊருக்குக் கொண்டுசென்றார். இதனால் அவர் உலகப் பாராட்டைப் பெற்று வருகிறார்.

“அந்தச் சிறுமியின் செயல், சகிப்புத்தன்மையையும் அன்பையும் வெளிப்படுத்தும் அழகிய கால்களின் சாதனை,” என்று அமெரிக்க அதிபரின் புதல்வியான இவான்கா டிரம்ப் பாராட்டி இருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon