குஜராத்:கொதிகலன் வெடித்து 8 பேர் பலி

பாரூச்: குஜ­ராத் மாநி­லத்­தின் பாரூச் மாவட்­டத்­தில் உள்ள தாகேஜ் என்ற நக­ரில் செயல்­பட்டு வந்த ரசா­ய­னத் தொழிற்­சா­லை­யில் கொதி­கலன் ஒன்று வெடித்­த­தில் எட்டு ஊழி­யர்­கள் கொல்­லப்­பட்­ட­னர். இதர 50 பேர் காயம் அடைந்து­விட்­ட­தாக போலிஸ் கூறி­யது.

இந்­தச் சம்­ப­வம் புதன்­கி­ழமை நிகழ்ந்­தது. காயம் அடைந்­த­வர்­களில் சில­ரின்­ நி­லைமை கவலை தரு­வ­தால் மரண எண்­ணிக்­கை கூடும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்து நிகழ்ந்த ஆலைக்கு அருகே இதர பல ரசா­யன ஆலை­கள் இருப்­ப­தால் அந்த வட்­டா­ரத்தைச் சேர்ந்த சுமார் 4,800 பேர் வேறு இடங்­க­ளுக்­கு அப்­புறப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

‘யஷாஸ்வி ரசா­யன்’ என்ற அந்­தத் தொழிற்­சா­லை­யில் கொள்­கலன் வெடித்­த­போது அங்கு சுமார் 230 பேர் வேலை பார்த்­த­தா­க போலிசார் தெரி­வித்­த­னர்.

கொள்­க­லன் வெடித்­ததை அடுத்து பயங்­க­ர­மான தீ மூண்­டது என்­றும் தீய­ணைப்­பா­ளர்­கள் அரும்­பா­டு­பட்டு தீயை அணைத்த பிறகு கரு­கிய நிலை­யில் ஆறு உடல்­கள் காணப்­பட்­ட­தா­க­வும் போலிஸ் தெரி­வித்­தது. இரண்டு பேர் மருத்­து­வ­மனை­யில் மாண்­டு­விட்­ட­னர்.

காயம் அடைந்­த­வர்­களில் 32 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இத­னி­டையே, இந்த விபத்­துக்கு மாநில பாஜக அரசே கார­ணம் என்று காங்­கி­ரஸ் கட்­சி­யின் நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரான அகம்­மது பட்­டேல் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!