சீன நிறுவனம் வேவு பார்த்ததாக புகார்: இந்தியா குழு அமைத்தது

இந்­திய அதி­பர், பிர­த­மர் உட்­பட 10,000க்கும் மேற்­பட்­டோரை சீன நிறு­வ­னம் உளவு பார்த்­த­தாக புகார் கிளம்­பி­யதை அடுத்து அது பற்றி விசா­ரிக்க மத்­திய அரசு சிறப்புக் குழுவை நிய­மித்­துள்­ளது.

அதி­பர் ராம்­நாத் கோவிந்த், பிர­த­மர் நரேந்­திர மோடி, உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி எஸ்.ஏ. பாப்தே, 5 முன்­னாள் பிர­த­மர்­கள், 40 முன்­னாள், இந்­நாள் முதல்­வர்­கள், 350 எம்பிக்கள் உட்­பட சுமார் 10,000 இந்­திய தலை­வர்­களை சீனாவைச் சேர்ந்த சின்­ஹுவா நிறு­வ­னம் உளவு பார்த்­தி­ருப்­ப­தாக சில நாட்­க­ளுக்கு முன்பு பர­ப­ரப்பு கிளம்­பி­யது.

டுவிட்­டர், ஃபேஸ்­புக், லிங்க்­டின், இன்ஸ்­டா­கி­ராம், டிக் டாக் உள்­ளிட்ட சமூக வலை­த்த­ளங்­கள் மூல­மாக இந்­திய தலை­வர்­க­ளின் தக­வல்­களை சீன நிறு­வ­னம் திருடி­விட்­ட­தாக கூறப்­பட்­டது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக மாநி­லங்­க­ளவை காங்­கி­ரஸ் தலை­வர் வேணு­கோ­பால், மாநி­லங்­க­ள­வை­யில் கேள்வி எழுப்பி இது­தொ­டர்­பாக வெளி­யு­றவு அமைச்­ச­ருக்­குக் கடி­தம் அனுப்­பி­னார்.

இதற்­குப் பதில் அளித்த வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர், “இந்­திய தலை­வர்­களை சீன நிறு­வ­னம் வேவு பார்த்­தது தொடர்­பாக விசா­ரணை நடத்த நிபு­ணர்­கள் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் தேசிய இணை­யப் பாது­காப்பு ஒருங்­கி­ணைப்­பா­ளர் இந்தக் குழு­வின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!