81 வயது மூதாட்டி போட்டி

லக்னோ: உத்­த­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த 81 வயது மூதாட்­டி­யான ராணி தேவி பஞ்­சா­யத்துத் தேர்­த­லில் போட்­டி­யிட வேட்­பு­மனு தாக்­கல் செய்­துள்­ளார்.

இது­வரை எந்­தத் தலை­வ­ரும் தனது பகு­தி­யில் நல்ல திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தா­த­தால், தாமே கள­மி­றங்க முடிவு செய்­த­தாக அவர் கூறு­கி­றார்.

பல்­வேறு தரப்­பி­ன­ரும் ராணி தேவிக்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.