24 மணி நேரத்தில் 14,623 பேருக்கு தொற்று; 197 பேர் பலி

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் 14,623- பேருக்கு புதி­தாக கொரோனா தொற்று உறு­தி­யா­னது.

தொற்று பாதிப்­பில் இருந்து ஒரே நாளில் 19,446 பேர் குணம் அடைந்­துள்ள நிலை­யில், 197 பேர் தொற்றுக்குப் பலி­யா­கி­யுள்­ள­னர். மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் தொற்­றுப் பாதிப்பு கட்­டுக்­குள் இருப்பதையடுத்து அங்கு பல்­வேறு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. இந்­த­ நி­லை­யில் தீபா­வ­ளிக்குப் பிறகு தொற்றின் மூன்­றா­வது அலை உரு­வா­கும் அபா­யம் உள்ளதாக அம்மாநில சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் ராஜேஷ் தோபே எச்­ச­ரித்து உள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!