புதுடெல்லி: இந்தியா-மியன்மார் எல்லைப்பகுதியில் நேற்றுக் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 என்ற அளவில் பதிவானது. இதன் காரணமாக மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர், மிசோரம், அசாம் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் இலேசாக குலுங்கிய தாகவும் தெரிவிக்கப்பட்டது.
எல்லை குலுங்கியது
அண்மைய காணொளிகள்





















அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!