அன்றாட கொவிட்-19 தொற்று சற்றே குறைவு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஐந்து நாள்­க­ளாக மூவா­யி­ரத்­துக்­கும் மேல் பதி­வான அன்­றாட கொவிட்-19 கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை மீண்­டும் மூவா­யி­ரத்­துக்­குக் கீழ் குறைந்­துள்­ளது.

நாட்­டின் மத்­திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்கை புதி­தாக 2,568 பேருக்கு கொவிட்-19 நோய்த்­தொற்று உறு­தி­யா­ன­தா­கத் தெரி­வித்­தது. இதற்கு முன்­னர் ஏப்­ரல் 27ஆம் தேதி இந்த எண்­ணிக்கை 2,927ஆக இருந்­தது.

விடு­முறை நாளான நேற்று முன்­தி­னம் குறை­வான எண்­ணிக்­கை­யில் கிரு­மித்தொற்­றுப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

தின­சரி பாதிப்பு குறைய இது­வும் ஒரு கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது. இவ்­வே­ளை­யில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக புது­டெல்லி மருத்­து­வ­ம­னை­கள் படுக்கை எண்­ணிக்­கையை அதி­க­ரித்­து­வ­ரு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!