பிரியங்கா, ராகுல் கைது

புது­டெல்லி: விலை­வாசி அதி­க­ரிப்பு, ஜிஎஸ்டி வரி, வேலை­யில்லா திண்­டாட்­டம் ஆகி­யவற்­றைக் கண்­டித்து நாடு முழு­வ­தும் ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­றும் என்று காங்­கி­ரஸ் கட்சி அறி­வித்­தது. இதை­ய­டுத்து நேற்று காலை டெல்­லி­யில் உள்ள காங்­கி­ரஸ் தலைமை அலு­வ­ல­கம் முன்பு ராகுல் காந்தி, ராஜஸ்­தான் மாநில முதல்­வர் அசோக் கெலாட், உயர்­மட்ட தலை­வர்­கள், தொண்­டர்­கள் குவிந்­த­னர். இதை­ய­டுத்து அர­சாங்­கம் 144 தடை உத்­த­ரவை பிறப்­பித்­தது. ஆனால் தடையை மீறி காங்­கி­ர­சார் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் சோனியா காந்தி தலை­மை­யில் ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது. இந்த நிலை­யில் அதி­பர் மாளி­கையை நோக்கி ராகுல் காந்தி தலைமை யில் பேர­ணி­யாக காங்­கி­ர­சார் சென்­றார். ஆனால் அதற்கு அனு மதியளிக்காத காவல்துறை, ராகுல் காந்தி உட்­பட பலரைக் கைது செய்தது. அதே­போல பிரியங்கா காந்­தி­யும் கைது செய்­யப்பட்­டார்.

தமிழகத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது செய்யப் பட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!