இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகள் நேரடி விற்பனை

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் நீண்ட நாட்களாக இந்தியாவில் நேரடியாகத் தனது பிரத்தியேக கடைகளைத் தொடங்க முயன்று வந்த நிலையில், மத்திய அரசின் புதிய முடிவால் ஆப்பிள் நிறுவனம் இனிமேல் தனது தயாரிப்புகளை நேரடியாக இந்தியாவில் விற்பனை செய்யமுடியும். இப்போது ஆப்பிள் நிறுவனம் இந்திய நிறுவனங்கள் மூலமாக தனது தயாரிப்புகளை விற்பனை செய்துவருகிறது. இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, மருந்துத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட் டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019