இந்தியக் கண்காட்சியில் நடிகர் கோவிந்தா

சன்­­­டெக் சிட்­­­டி­­­யில் நடை­­­பெற விருக்­­­கும் சிங்கப்­­­பூர் அனைத்­­­து­­­லக இந்­­­தி­­­யக் கண்­­­காட்­­­சி­­­யில் கலந்­­­து­­­கொள்ளவிருக்கிறார் பிர­­­பல இந்தி நடி­­­கர் கோவிந்தா. சன்­­­டெக் சிட்டி மாநாட்டு மண்ட­­­பத்­­­தில் இன்று முதல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 'சிங்கப் பூர் அனைத்­­­து­­­லக இந்­­­தி­­­யக் கண்­­­காட்சி' நடைபெற­­­வுள்­­­ளது. நடி­­­கர் கோவிந்தா 24ஆம் தேதி சனிக் ­­­கி­­­ழமை கண்­­­காட்­­­சி­­­யில் கலந்­­­து­­­கொள்­­­கிறார். இந்தி நடி­­­க­­­ரான கோவிந்தா, 1986ஆம் ஆண்டு வெளி­­­யான 'இஸாம்' இந்­­­தித் திரைப்­­­ப­­­டம் மூலம் ஆயி­­­ரக்­­­க­­­ணக்­­­கான ரசி­­­கர்­­­களைத் தன் வசம் ஈர்த்­­­த­­­வர். நகைச்­­­சுவை, நட­­­னம் ஆகி­­­ய­­­வற்­­­றின் மூலம் ரசி­­­கர்­­­களின் மனதைக் கொள்ளை கொண்ட­­­வர்.

சிங்கப்பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சியின் 3வது நாளான நாளை மறுநாள் சனிக் கிழமை நடிகர் கோவிந்தா கலந்துகொள்கிறார். சிங்கப்­­­பூர் அனைத்­­­து­­­லக இந்­­­தி­­­யக் கண்­­­காட்­­­சி­­­யில் கைவினைப் பொருட்­­­கள், பரி­­­சுப் பொருட்­­­கள், புத்­­­த­­­கங்கள், ஆடை­­­கள், அழகழகான அணி­­­க­­­லன்கள், மண்­­­பாண்டங்கள், பொம்மை­­­கள், நறு­­­ம­­­ணப் பொருட்­­­கள், ஆயுர்­­­வேத மற்­­­றும் ஆரோக்­­­கி­­­யப் பொருட்­­­கள், காபி, தேநீர் உட்­­­பட இன்­­­னும் பல­­­வற்றை விற்­­­கும் இந்­­­தியா, சிங்கப்­­­பூரைச் சேர்ந்த 158 கடை­­­கள் இடம்­­­பெற்­­­றி­­­ருக்­­­கும். தமிழ் முரசு, தப்லா, டி ஐடி­­­யாஸ் நிறு­­­வ­­­னம் ஆகி­­­யவை இணைந்து இந்தக் கண்­­­காட்­­­சிக்கு ஏற்­­­பாடு செய்­­­துள்­­­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!