சிவரஞ்சனி, சம்ரோஸை பிணைத்திருக்கும் இசை

இசைக் கலைஞரான தந்தையிடம் ஆறு வயதில் டிரம்ஸ் உட்பட, பல தாள வாத்தியங்களைக் கற்றுக் கொண்டவர் 34 வயது சம்ரோஸ் கான். கீபோர்ட், கித்தார் ஆகிய இசைக் கருவிகளை வாசிப்பதிலும் திறமைகொண்டவர். தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மின்னணுவியல் பயின்ற சம்ரோஸ், இணைய பொறியியல் படிப்பைப் படித்திருக்கிறார். சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் லண்டன் டிரினிட்டி கல்லூரியில் ட்ரம்ஸ் வாசிப்பதில் எட்டாம் படி நிலை வரை உயர்ந்துள்ளார். நீ ஆன் பலதுறைத் தொழில் கல்லூரியில் பல்லூடகப் பட்டயம், மொனேஷ் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் இளங்கலை பட்டம் என ஊடகம் தொடர்பாக பயின்ற 33 வயது சிவரஞ்சினி தாஸ், இந்துஸ்தானிய இசைப் பாடகராகப் புகழ்பெற்றவர். சிறு வயது முதல் இசை மேடைகளில் அறிமுகமான இவர்களது நட்பு இசை நிகழ்ச்சிகள், உரையாடல்கள், இலக்குகள் மூலம் ஆண்டுக்காண்டு வளர்ந்தது.

 ஞாயிறு முரசின் சிறப்புப் பக்கம் - விவரம் : அச்சுப்பிரதியில்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை