பழையனவற்றைக் கழிக்க குறிப்புகள்

பல இல்லங்களில் தீபாவளி முன்னேற்பாடுகளும் சுத்தம் செய்யும் பணிகளும் தொடங்கிவிட்டன. வேண்டாத பழையனவற்றை வீச சில குறிப்புகள்:

தொடங்க நேரம் இல்லை என்று சொல்லாமல் தினமும் ஐந்து அல்லது 10 நிமிடம் பழைய பொருள்களைக் கழித்து சுத்தம் செய்யுங்கள்.

அணிந்திராத ஆடைகளை நன்கொடையாகத் தந்து விடுங்கள்.

12-12-12 எனும் முறையைக் கையாளுங்கள்.

தூக்கி எறிவதற்கு 12 பொருள்களும் நன்கொடையாக வழங்க 12 பொருள்களும் சரியாக அடுக்கி வைக்க 12 பொருள்களும் என வகைப்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.

வீட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்யும் முன்னரும் பின்னரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்தால் வீடு இப்படி இருக்கும் என்பதைப் பார்க்கும்போது, எதைக் கழிப்பது என்ற குழப்பத்துக்குத் தீர்வு பிறக்கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!