டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் மருத்துவமனையில்

மலேசியாவின் முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

96 வயது டாக்டர் மகாதீர் கடைசியாக மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு விருப்பத்தெரிவின் பேரில் மருத்துவ சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படும் என்று தேசிய இதயநோய் சிகிச்சை நிலையம் தெரிவித்தது.

வேறு விவரங்களை நிலையம் அளிக்கவில்லை.

டாக்டர் மகாதீர் கடைசியாக, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தேசிய இதயநோய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு வாரத்துக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.

இதயநோய் பிரச்சினை உள்ள டாக்டர் மகாதீருக்கு மூன்று முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!