மருத்துவமனையில் மகாதீர் முகமது

மலேசியாவின் முன்னைய பிரதமர் மகாதீர் முகமது, அந்நாட்டின் தேசிய இதய சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அவர் வியாழக்கிழமை (டிசம்பர் 16) மாலை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நிலையம் கூறியது.

அடுத்த சில நாள்களில் அந்தப் பரிசோதனைகள் முடிவுறும் என்றும் அது வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) அன்று குறிப்பிட்டது.

அதுவரை அவர் நிலையத்தில் தங்கியிருப்பார் என்றும் விருந்தினர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது.

டாக்டர் மகாதீருக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

மலேசியாவில் 24 ஆண்டுகளாக பிரதமர் பதவியை வகித்த அவருக்கு 96 வயது ஆகிறது.

டாக்டர் மகாதீர் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குத் தலைமை ஏற்று, கடைசியாக 2018 முதல் 2020 வரை மலேசியப் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!